ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ

இந்த உலகில் உள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். நமது Ramachandran Durga N - Youtube Channel ல் வரும் பதிவுகளில் வரும் மந்திரங்களை, ஆன்மீக விளக்கங்களை அனைவரும் பின்பற்றி சகல வித சம்பத்துகளை பெற்று வாழவேண்டும் என்பது தான் எங்களது நல்விருப்பம்.