வணக்கம் நண்பர்களே என்னுடைய பெயர் தங்க மீனாட்சி. விலங்குகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் .இப்ப பூனை மட்டுந்தா வளக்க முடியிது .வாயில்லாத ஜீவன்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகள செய்ரே .அவர்களுடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது .அந்த தருனங்களை தான் நா உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் அனைவரும் தந்த ஆதரவு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது .நா இன்னும் ஒரு you tube channel வச்சியிருக்கே சமையல் வீடியோஸ் Thank you channel name உங்களுக்கு புடிச்சிருந்தா.sabscribe பன்னுங்க. like and share பன்னுங்க. நண்பர்களெ நன்றி.
Hi there friends ,Thanga Meenakshi is my name. I have a strong love towards animals. I can only raise a cat right now. I'm doing everything I can to help these helpless animals. When I'm with them, I'm happy. I'm sharing those moments with you all. I am grateful for all of your support. I still have a YouTube channel for cooking videos. Thank you, channel name. Please subscribe. Like and share. Many thanks, friends.