பிச்சாண்டி வைத்தியர் – மரபு வழி சித்த வைத்தியர், மைலார் காணிக்குடி, காரையார்!!!!

முகவரி:
பிச்சாண்டி வைத்தியர்
மைலார் காணிக்குடி, காரையார், பாபநாசம் மேலணை, அம்பாசமுத்திரம் தாலுகா,
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.

🌿 எங்களின் பயணம் (About)
பிச்சாண்டி ஐயா அவர்கள், மரபு வழி சித்த வைத்தியத்தில் அனுபவம் பெற்றவர். தாய்மொழியும் தாய்மண்ணும் ஒன்றாய் இங்கு பாரம்பரிய வைத்திய முறைகள் தொடரப்பட்டு வருகின்றன.

⏰ நேரில் வர விரும்புபவர்கள்
பிச்சாண்டி ஐயா அவர்கள் வசிக்கும் இடத்தில் நெட்வொர்க் இல்லாததால், நேரில் வர விரும்புபவர்கள் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் வரவேண்டும்.

📞 தொடர்பு எண்: 98652 89370
(ஐயா அவர்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் மட்டுமே செயல்படும்)

🚌 எப்படி வரலாம்?
திருநெல்வேலி → பாபநாசம் (பேருந்து மூலம்)
பாபநாசம் → காரையார் (பேருந்து மூலம்)
காரையார் பேருந்தில், மைலார் காணிக்குடி பிச்சாண்டி வைத்தியர் ஸ்டாப் என்று கேளுங்கள்

பேருந்து இறங்கிய பிறகு, அருகில் இருக்கும் மளிகை கடையினரை அணுகி, வழிகாட்டி பெறலாம்.

#VaithiyarPichandi #TraditionalSiddhaVaidyaar #SiddhaVaidyaar #Karaiyar #ambai