வணக்கங்க !

நான் IT துறையில் சில ஆண்டுகளாக பணிபுரிகிறேன், பல சமயங்களில் தமிழில் சரியான பதில்கள் இல்லாத IT கேள்விகளை சந்தித்தேன், இங்கே தினசரி வேலை தொடர்பான கேள்விகள் மற்றும் Doubts எவ்வாறு சரிசெய்வது என்று விவாதிக்க முயற்சிக்கிறேன்.

தயவு செய்து எனது Channel க்கு Subscribe செய்யவும், IT தொழில்களில் சமீபத்திய போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய கூடுதல் வீடியோக்களை நாம் பார்ப்போம்.

Comments Sectionல் உங்கள் கேள்விகளை எழுப்புங்கள், முடிந்தவரை பதிலளிக்க முயற்சிப்பேன் .

நன்றி ! என்றென்றும் உங்கள் நான்.