Hello to all my youtubers, my name is poo. Vanilla. As I love to cook, I have started a youtube channel called PV Arsuvai Cooking.It includes Chettinad cooking, village cooking, vegetarian food,non-veg food,ice cream, juice, snacks,sweet,spicy,biryani,we are uploading videos like vegetable fries,gravy,rotukada cooking,hotel style cooking.
I kindly request you to subscribe,like and give your love and support to my PV Aarusu Cooking Channel

என் அனைத்து யூடியூப் சொந்தங்களுக்கும் இனிய வணக்கம்,
எனது பெயர் பூ.வெண்ணிலா.எனக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும் என்பதால் நான் பி வி அறுசுவை குக்கிங் எனும் யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளேன்.இதில் செட்டிநாடு சமையல்,கிராமத்து சமையல், சைவ உணவுகள்,அசைவ உணவுகள் ஐஸ் கிரீம்,ஜூஸ், பலகாரம், ஸ்நாக்ஸ்,ஸ்வீட், காரம், பிரியாணி,குழம்பு வகைகள், ரோட்டுக்கடை சமையல்,ஹோட்டல் ஸ்டைல் சமையல் போன்ற வீடியோக்கள்
பதிவேற்றி வருகிறோம்.
எனது பி வி அறுசுவை குக்கிங் சேனலுக்கு சப்ஸ்க்ரைப்,லைக் செய்து உங்கள் அன்பும், ஆதரவும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.