Bhakthi Layam Tamil you tube channel இந்தியக் கலாச்சாரம் - சடங்குகள், பாரம்பரியப் பழக்கவழக்கங்களுக்கு பெயர் போனது. இன்று அவற்றில் பலவற்றை 'மூடநம்பிக்கை' என்று நாம் முத்திரை குத்தினாலும், அவற்றிற்கு பின்னே தெளிவான அறிவியல் விளக்கங்கள் இருக்கத் தான் செய்கிறது. 'பாரத' நாடு ஏன் ஆன்மீக நாட்டம் கொண்ட பலரையும் தன்பால் ஈர்த்தது என்றும், இந்தியக் கலாச்சாரம் மற்றும் அதன் சடங்குகளில் பொதிந்து இருக்கும் விஞ்ஞானம் பற்றியும் இப்பகுதியில் காணலாம் அறிந்து கொள்ளலாம் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும், பல புதிய தகவல்களையும் இக்கால தலை முறைக்கு எடுத்துச்செல்லும் ஒரு முயற்சி உங்கள் ஆசிகளுடன் .......