Way to success Publication is a school guide publishing company. We produce guides for Tamilnadu state board students. Our products help students to score high marks in their subjects. We also come up with books for competitive exam, general books closely associated with holistic human development.

In this channel we will be publishing videos on various genres helpful for students.

வெற்றிக்கு வழி குழுமம் என்பது பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையிலான கையேடுகளை வெளியிடும் நிறுவனமாகும். எமது நிறுவனம் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் விதமாக கையேடு தயாரித்து தரும் பணியினை செய்து வருகிறது. மேலும் எங்கள் நிறுவனம் போட்டி தேர்வு புத்தகங்கள் மற்றும் மனித மேபாட்டுக்கு தேவையான பொது வாழ்வியல் சார்ந்த புத்தகங்களையும் வெளியிட்டு வருகிறது.

நாங்கள், இந்த சேனலில் மாணவர்களுக்கு உதவக்கூடிய பல்வேறு வகையான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.