நண்பர்கள் அனவருக்கும் வணக்கம்
நமது youtube channel இல் Acounts ,YALLY PRIME,GST,TDS& EPFO போன்ற தகவல்கள் பகிரப்படும் மற்றும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நமது சேனலில் பதிவுகள் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறோம் விருப்பம் உள்ளவர்கள் நமது சேனலில் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
நன்றி
தகவல் அறிவோம் தமிழில்